Sunday, July 29, 2018

பெற்றோரிடம் இருந்து கல்விக் கட்டணம் தவிர கூடுதல் கட்டணம் வசூலித்தால் பள்ளி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை: மெட்ரிக் பள்ளி இயக்குநர் கண்ணப்பன் எச்சரிக்கை

பெற்றோரிடம் இருந்து கல்விக் கட்டணம் தவிர கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகங்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும். மேலும்,சிறப்பு அதிகாரிகளை நியமித்து பள்ளியை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளி இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2uVyxWK

No comments:

Post a Comment