Tuesday, July 31, 2018

சினிமா போன்று கொள்ளைச் சம்பவம்: காரை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டு ரூ.40 லட்சம் திருட்டு

வங்கியில் டெபாஸிட் செய்ய காரில் எடுத்துச் சென்ற ரூ. 40 லட்சம் பணத்தை ஹாலிவுட் படங்களில் வருவதுபோல இன்னொரு காரில் வந்தவர்கள் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்த சம்பவம் தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2v3yvMp

No comments:

Post a Comment