Monday, July 30, 2018

பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி கால்வாய்களுக்கு ஆகஸ்டு 1-ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாயின் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய்களில் இரட்டைப்படை மதகுகள் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு வரும் ஆகஸ்டு 1 முதல் 120 நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LxupXg

No comments:

Post a Comment