Monday, August 27, 2018

அவர் வெற்றி பெற்றவராக வரவேற்கப்படுவார்: தமிழக வீரர் லட்சுமணனுக்கு ஆதரவாக ஷேவாக் ட்வீட்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை தகுதி இழப்பு நடவடிக்கையால் தவறவிட்ட தமிழக வீரர் லட்சுமணன்  நாடு திரும்பும்போது வெற்றி பெற்றவராக வரவேற்கப்படுவார் என்று நம்புகிறேன் என  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MYqin2

No comments:

Post a Comment