Sunday, August 26, 2018

‘என்ன அபத்தம், சச்சினோடு, விராட் கோலியை ஒப்பிடுவதா?’: வீரேந்திர சேவாக் கொந்தளிப்பு

கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகள் படைத்த சச்சின் டெண்டுல்கரோடு விராட் கோலியை ஒப்பிடுவது அபத்தமானது, அவரின் சாதனைகளை எட்டுவதற்கு விராட்கோலி கிரிக்கெட்டில் அதிகமாக பயணிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவக் தெரிவித்துள்ளார்

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2NjJXL3

No comments:

Post a Comment