கருணாநிதி உடல்நிலை; திமுக தொண்டர்கள் தங்கள் இன்னுயிரை இழந்திடும் எவ்வித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம்: ஸ்டாலின் வேண்டுகோள்
திமுக தொண்டர்கள் யாரும் தங்கள் இன்னுயிரை இழந்திடும் எவ்வித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment