Saturday, August 25, 2018

கருணாநிதிக்கு மரியாதை!

கருணாநிதியின் அரசியல், கலையுலக, ஆட்சி நிர்வாகப் பங்களிப்புகளை நினைவுகூரும் விதமாக வந்திருக்கும் ‘ஃப்ரண்ட்லைன்’ சிறப்பிதழ், வரலாற்றுரீதியாக சமூகங்களுக்கிடையே ஏற்பட்டுவிட்ட சமன்குலைவுகளை அதிகாரப் பகிர்வு வழியாக சரிப்படுத்துவதை, திராவிட இயக்கம் இங்கே எப்படிச் செய்தது என்பதைச் சொல்லும் புத்தகமாக விரிகிறது

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2PBsb7q

No comments:

Post a Comment