முக்கொம்பு அணை மற்றும் கொள்ளிடம் பாலத்தின் தூண்களை முன்கூட்டியே சீரமைக்க தமிழக அரசு தவறியது ஏன்? - ஸ்டாலின் கேள்வி
முக்கொம்பு அணை மற்றும் கொள்ளிடம் பாலத்தின் தூண்களை முன்கூட்டியே சீரமைக்கத் தவறிய அதிமுக அரசே இந்த பாதிப்புகளுக்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment