Saturday, August 25, 2018

கொள்ளிடம் மேலணையை அடுத்து கீழணையின் தூண்களுக்கு பாதிப்பு: ராமதாஸ் எச்சரிக்கை

கீழணையின் தூண்களில் ஏற்கெனவே ஏற்பட்ட விரிசல்கள் வெள்ளத்தால் அதிகரித்திருப்பதால் அதனை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2PzUsLD

No comments:

Post a Comment