Sunday, August 26, 2018

காஷ்மீர் உட்பட எல்லா பிரச்சினைக்கும் பேச்சு மூலம் தீர்வு காண விருப்பம்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி அழைப்பு

‘‘காஷ்மீர் உட்பட இந்தியாவுட னான எல்லா பிரச்சினைகளுக் கும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் விரும்புகிறது’’ என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெமூத் குரேஷி தெரிவித்துள்ளார்

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2wsPPdo

No comments:

Post a Comment