Friday, August 24, 2018

ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் இந்தியாவின் ஷர்துல் விஹான் - ஆடவர் கபடி அரை இறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் டபுள் ட்ராப் பிரிவில் இந்தியாவின் ஷர்துல் விஹான் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LhDwWZ

No comments:

Post a Comment