Wednesday, August 1, 2018

‘ஜிலா கோரக்பூர்’ திரைப்படத்துக்கு எதிராக வழக்குகள் பதிவு: உ.பி. முதல்வர் யோகியின் வாழ்க்கை வரலாறு எனப் புகார்

ஜிலா கோரக்பூர் பெயரில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை வரலாறு படமாகி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் முதல் சுவரொட்டி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் அதன் மீது ஏழு வழக்குகள் பதிவாகி உள்ளன.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2v8wQ89

No comments:

Post a Comment