Wednesday, August 22, 2018

மும்பை தீ விபத்தில் பலரை காப்பாற்றிய சிறுமி: பள்ளியில் பயின்ற பயிற்சி கைகொடுத்தது

மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று தீ விபத்து நடந்தபோது, 10 வயது மாணவி ஒருவர் பள்ளியில் பயின்ற பயிற்சியின் மூலம் தனது குடும்பத்தினரையும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களையும் பாதிப்பின்றி  காப்பாற்றியுள்ளார். அந்த மாணவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2o06uS7

No comments:

Post a Comment