Saturday, August 25, 2018

ரக்ஷா பந்தனை முன்னிட்டு பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்: இன்ப அதிர்ச்சி வழங்கிய ராஜஸ்தான் அரசு

ராஜஸ்தானில் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி பெண்களுக்கு இன்று இலவச பேருந்து பயணத்திற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கி இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2wrKRhj

No comments:

Post a Comment