Monday, August 27, 2018

டெல்லியிலும் நினைவிட சர்ச்சை: நேரு நினைவகத்தை மத்திய அரசு மாற்றுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு: பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்

டெல்லியில் உள்ள முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவகத்தை மாற்ற மத்திய அரசு முயலுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த முயற்சியை கைவிட வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MxBpUz

No comments:

Post a Comment