Wednesday, August 22, 2018

கேரளாவில் வரலாறு காணாத வெள்ள பாதிப்புக்கு மோசமான அணை நிர்வாகம், மனித தவறே காரணம்: காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

கேரளாவில் மிக மோசமான மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கு மாநில அரசின் மோசமான அணை நிர்வாகமும், மனித தவறுகளுமே காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2w5IZeB

No comments:

Post a Comment