Thursday, August 23, 2018

காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கத்தின் மீது படும் சூரிய ஒளி - திரளான பக்தர்கள் வழிபட்டனர்

தா.பழூர் அருகே காரைக்குறிச்சியிலுள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் காட்சியைத் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2wgnF5u

No comments:

Post a Comment