Sunday, August 26, 2018

எகிப்து தீவிரவாத அமைப்புடன் ஆர்எஸ்எஸ்ஸை ஒப்பிட்டு பேச்சு: ராகுல் காந்தி கருத்தால் சர்ச்சை

எகிப்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான முஸ்லிம் பிரதர்ஹூட் அமைப்புடன், ஆர்எஸ்எஸ் அமைப்பையும் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2BOe7Vl

No comments:

Post a Comment