Sunday, August 26, 2018

வியடநாம் போர் ஹீரோ, அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கெயின் காலமானார்

வியட்நாம் போரில் சிறை சென்றவரும், அமெரிக்க அதிபர் பதவிக்கு இருமுறை போட்டியிட்டவரும், அரிசோனா மாநில செனட் உறுப்பினருமான ஜான் மெக்கெயின் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 81

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2oaYnC0

No comments:

Post a Comment