Wednesday, August 1, 2018

‘சர்கார்’ படத்தில் அரசியல் பேசும் விஜய்

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் படம் ‘சர்கார்’. இதில், இந்திய அரசியல் திட்டங்கள், நடைமுறைகளைக் குறை கூறும் வெளிநாட்டினருக்கு இந்த நாட்டின் முக்கியத் துவத்தை முன்வைக்கும் கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கிறார்

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2O2X2Zc

No comments:

Post a Comment