Sunday, August 26, 2018

திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் மனுத்தாக்கல்: பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் மனு

திமுக பொதுக்குழுக்கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், தலைவர் பதவிக்கான தேர்தலில் மு.க. ஸ்டாலின் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்மனுத்தாக்கல் செய்தார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2PbyVbl

No comments:

Post a Comment