Monday, August 27, 2018

மாநகர போக்குவரத்து கழகத்தில் விபத்து, உடல்நிலையால் பாதிக்கப்பட்ட 900 பேருக்கு மாற்றுப்பணி வழங்க மறுப்பு: வருவாய் இன்றி அவதிப்படுவதாக ஊழியர்கள் வேதனை

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் விபத்து, உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வரும் 900 பேருக்கு மாற்றுப்பணி வழங்க நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதால் போதிய வருமானம் இன்றி தவிப்பதாக ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2BNkDMb

No comments:

Post a Comment