Friday, August 24, 2018

மழை குறைந்ததால் சென்னை, வேலூர் உள்ளிட்ட 7 நகரங்களில் வெயில் சதம்

மழை குறைந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அதன் காரணமாக 7 நகரங்களில் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் பதிவானது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LlQG5m

No comments:

Post a Comment