பொதுப்பணித் துறை இணைய தளத்தில் தமிழக அணைகளின் நீர்மட்டம் குறித்த தகவல் 5 ஆண்டுகளாக இடம்பெறாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை மீண்டும் பதிவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2n2wnQt
No comments:
Post a Comment