Wednesday, August 1, 2018

முஸ்லிம்களுக்கு கல்வியில் 5 % இட ஒதுக்கீடு: சிவசேனா ஆதரவு

மகாராஷ்டிரா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு கல்வியில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சிவசேனாத் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பதற்கு ஏஐஎம்ஐஎம் கட்சி உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் வரவேற்றுள்ளன.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2n1QMW8

No comments:

Post a Comment