நேபாளத்தைச் சேர்ந்த 39 பெண்கள் டெல்லியில் மீட்பு: வளைகுடா நாடுகளுக்கு கடத்தல் முறியடிப்பு
நேபாளத்திலிருந்து டெல்லிக்கு கடத்திவரப்பட்ட 39 பெண்கள் பஹர்கஞ்ச்சில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளனர். டெல்லி மகளிர் ஆணையமும் மாநகரக் காவல்துறையும் இணைந்து இப்பணியை செய்துள்ளது.
No comments:
Post a Comment