Monday, August 27, 2018

அமெரிக்காவில் வீடியோ கேம் விளையாட்டு நடந்தபோது துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வீடியோ கேம் விளையாட்டு நடந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MZR3Yh

No comments:

Post a Comment