Saturday, August 25, 2018

2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிளும் ஒன்று திரளும்: ராகுல் காந்தி பேச்சு

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடும் என காங்கிரஸ்தலைவர் ராகுல் காந்தி உறுதிப்பட தெரிவித்தார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2Lqxy60

No comments:

Post a Comment