Wednesday, August 1, 2018

டி20 போட்டி: ரஸல் அதிரடி ஆட்டம்; வங்கதேசத்தை விரட்டியது மே.இ.தீவுகள்

ஆன்ட்ரூ ரஸலின் அதிரடி பேட்டிங், வில்லியம்ஸின் பந்துவீச்சு ஆகியவற்றால், செயின்ட் கிட்ஸ் நகரில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மேற்கிந்தியத்தீவுகள் அணி.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2n0pzCY

No comments:

Post a Comment