Monday, August 27, 2018

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி; காயம் 300

ஈரானில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 2 பேர் பலியாகினர். 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2BQMyL4

No comments:

Post a Comment