Thursday, August 23, 2018

பட்டய கணக்காளர்கள் வேலை தேட புதிய இணையதளம்: செப்டம்பர் 1 முதல் செயல்படும் என அறிவிப்பு

இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் ( ICAI) வேலைவாய்ப்பு தளத்தினை தொடங்க உள்ளது. பட்டய கணக்காளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் தங்கள் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப் பினை அதிகரிக்கும் விதமாக இந்த முயற்சியினை எடுத்துள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2wjnx57

No comments:

Post a Comment