Sunday, August 26, 2018

18-வது ஆசிய விளையாட்டு போட்டி: குண்டு எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் தஜிந்தர்;  பாட்மிண்டனில் சிந்து, சாய்னா கால் இறுதிக்கு முன்னேற்றம்

ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தஜிந்தர் டூர் தங்கப் பதக்கம் வென்றார். ஸ்குவாஷில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா, சவுரவ் கோஷல் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2wdhoIo

No comments:

Post a Comment