தி.நகர், பிராட்வே உள்ளிட்ட 15 வழித்தடங்களில் விரைவில் பேட்டரி பேருந்து இயக்க அரசு திட்டம்
சென்னையில் தி.நகர், பிராட்வே, பழைய மகாபலிபுரம் சாலை (ஓஎம்ஆர்) உட்பட மொத்தம் 15 முக்கிய வழித்தடங்களில் பேட்டரி பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்ட மிட்டுள்ளது
No comments:
Post a Comment