Sunday, July 29, 2018

உபியின் மெகா கூட்டணியில் காங்கிரஸுக்கும் இடம்: பாஜகவை எதிர்த்து ஒரு தொகுதிக்கு எதிர்கட்சிகளின் ஒரே வேட்பாளர்

வரும் 2019 மக்களவை தேர்தலில் உபி எதிர்கட்சிகள் அமைக்கும் மெகா கூட்டணியில் காங்கிரஸும் இடம்பெற உள்ளது. பாஜகவை எதிர்த்து ஒரு தொகுதிக்கு ஒரே ஒரு எதிர்கட்சி வேட்பாளரை நிறுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2NUXJnf

No comments:

Post a Comment