Friday, July 27, 2018

ஓபிஎஸ்ஸூடன் எனக்கு பிரச்சினை ஏதும் இல்லை; இணைந்து செயல்பட்டு வருகிறோம்: முதல்வர் பழனிசாமி

துணை முதல்வர் ஓபிஎஸ்ஸூக்கும், எனக்கும் இடையே பிரச்சினை ஏதும் இல்லை, இருவரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2mNuG9K

No comments:

Post a Comment