Tuesday, July 31, 2018

அவதூறு பேச்சு; அரசு ஊழியர்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராமதாஸ்

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அரசு ஊழியர்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருமையில் பேசியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2vnyQZF

No comments:

Post a Comment