மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசி முடித்தபின் பிரதமர் மோடியைக் கட்டித்தழுவினார். இதைத்தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் வாங்கக் கட்டிப்பிடிக்கலாம் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2mDKdbU
No comments:
Post a Comment