Sunday, July 22, 2018

‘தோனியின் ஓய்வு குறித்து நாம் முடிவெடுக்க கூடாது, அவர் தான் தீர்மானிக்க வேண்டும் : சச்சின் டெண்டுல்கர் ஆதரவு

இந்திய அணியின் மூத்த வீரர் எம்எஸ் தோனியின் ஓய்வு குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர நாம் நெருக்கடி அளிக்கக்கூடாது என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2zXfrEl

No comments:

Post a Comment