டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் திருடிய பெண் போலீஸ் சஸ்பெண்ட்: மனைவிக்கு ஆதரவாக ஊழியரைத் தாக்கிய கணவர் கைது
வேப்பேரியில் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் திருடிய பெண் போலீஸுக்கு ஆதரவாக, ஸ்டோர் ஊழியர்களைத் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment