Friday, July 27, 2018

குணமாகுங்கள் அப்பா; உங்கள் கர்ஜனையை கேட்க காத்திருக்கிறோம்: குஷ்பூ

விரைவில் குணமாகுங்கள் அப்பா, உங்கள் கர்ஜனை கேட்க நாங்கள் காத்திருக்கிறோம் என்று திமுக தலைவர் கருணாநிதி குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ பதிவிட்டுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2OkDn7V

No comments:

Post a Comment