Friday, July 27, 2018

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி: உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக உறுதி

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து, மு.க. ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம், பிரதமர் மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். கருணாநிதிக்கு மருத்துவ சிகிச்சையளிப்பதற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் அப்போது பிரதமர் கூறியுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2v4DLhY

No comments:

Post a Comment