Friday, July 27, 2018

கருணாநிதிக்கு சிறப்பான சிகிச்சை; விரைவில் அவரே நன்றி சொல்வார்: ஸ்டாலின்

தலைவர் கருணாநிதிக்கு சிறப்பான மருத்துவப் பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைந்து அவரது வார்த்தைகளாலே விரைவில் நன்றி சொல்வார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LIHVGH

No comments:

Post a Comment