Sunday, July 29, 2018

தீயைத் தாண்டியவர், தென்றலைத் தீண்டியவர்: கருணாநிதி நலம் பெற நடிகர் விவேக் பிரார்த்தனை ட்வீட்

திமுக தலைவர் மு.கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டும் என்று நடிகர் விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் பிரார்த்தனை ட்வீட் செய்துள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2NTOMdS

No comments:

Post a Comment