Friday, July 27, 2018

மீன் விற்கும் கேரள கல்லூரி மாணவி: நெட்டிசன்கள் சீண்டலுக்கு மத்திய அமைச்சர் கடும் எதிர்ப்பு

கேரளாவில், கல்லூரி மாணவி ஒருவர் தான் கல்லூரிக்குச் சென்ற நேரம் போக மீத நேரத்தில் மீன் விற்பனை செய்து வருவதைக் கிண்டல் செய்து நெட்டிசன்கள் பலர் கிண்டல் செய்து விமர்சித்தனர். இதற்கு மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LJlG3e

No comments:

Post a Comment