Saturday, July 28, 2018

பாகிஸ்தான் உள்நாட்டு பிரச்சினைகளை முதலில் இம்ரான் தீர்க்கட்டும்: அசாருதீன் கருத்து

அசாருதீன் விக்டோரியா கோப்பைக்கான 1985 மினி உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 92 ரன்களை எடுத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்த போது பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான் அசாருதீனின் ஆட்டத்தை புகழ்ந்து எழுதியதோடு ஜாகீர் அப்பாஸ் போலவே ஆடுவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LtQW7k

No comments:

Post a Comment