ஆதார் தகவல் பாதுகாப்பு இதுதானா?- ஆதார் எண்ணை வெளியிட்டுச் சவால்விட்ட டிராய் தலைவருக்கு அதிர்ச்சி: ஹேக்கர் செய்தது என்ன தெரியுமா?
ஆதார் தகவல்களை வெளிப்படையாக வெளியிட்டு அதை ஹேக் செய்ய முடியுமா என டிராய் தலைவர் ஆர்.எஸ். சர்மா சவாலுக்கு ஹேக்கர் சரியான பதிலடி கொடுத்தது, ஆதார் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
No comments:
Post a Comment