தி.நகரில் சென்னை சில்க்ஸ் கட்டுமானத்துக்கு உயர் நீதிமன்றம் தடை: குடியிருப்புப் பகுதிகளில் வணிக வளாகம் கட்டவும் தடை
தி.நகர் சென்னை சில்க்ஸின் புதிய கட்டிடக் கட்டுமானப் பணிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் திடீர் தடை விதித்துள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் வணிக வளாகங்கள் கட்டவும் தடை விதித்துள்ளது.
No comments:
Post a Comment