Friday, July 27, 2018

கோயம்பேடு சந்தைக்கு தாமதமாக வரும் காய்கறிகள்: நல்ல விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை

லாரிகள் வேலைநிறுத்தம் காரண மாக, கிடைக்கும் வாகனங்களில் ஏற்றிக்கொண்டு வரப்படும் காய்கறிகள், கோயம்பேடு சந் தைக்கு தாமதமாக வருவதால், அவற்றுக்கு  நல்ல விலை கிடைக் காத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ள னர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2vaozjz

No comments:

Post a Comment