Monday, July 30, 2018

திமுக தொண்டர்களால் நிரம்பி வழியும் காவிரி மருத்துவமனை பகுதி

திமுக தலைவர் கருணா நிதி சிகிச்சை பெற்று வரும் காவிரி மருத்துவமனையின் சுற்றுப்புற பகுதிகள் முழுவதும் திமுக தொண்டர்கள் மற்றும் பொது மக்களால் நிரம்பி வருகிறது. மேலும் நடிகர்கள் சூர்யா, பாண்டியராஜன், சரத்குமார் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கருணா நிதியின் உடல் நலம் குறித்து அறிய மருத்துவமனைக்கு இன்று வருகை தந்தனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2vfzacN

No comments:

Post a Comment