விரைவில் 4 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மனிதில் வைத்து 100-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது,அடிக்கடி சட்டப்பேரவைத் தேர்தல் வர வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LsBMhG
No comments:
Post a Comment